Showing posts with label இயக்குனர் பாலா. Show all posts
Showing posts with label இயக்குனர் பாலா. Show all posts

விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா !

0 comments
சேது, நந்தா படங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையை இவன்தான் பாலா என்ற பெய‌ரில் எழுதினார் இயக்குனர் பாலா. அந்த டைட்டிலை சிறிது மாற்றி நான்தான் பாலா என்ற பெய‌ரில் ஒரு படம் தயாராகிறது.

விவேக் மற்றும் புதுமுகம் ஜே.வி. இதில் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கொண்டித்தோப்பு சுப்பு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் விவேக், மகனே என் மருமகனே படத்தில் இரு ஹீரோக்களில் ஒருவராக நடிப்பது குறிப்பிடத்தக்கது
READ MORE...
read more...
விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா !SocialTwist Tell-a-Friend