Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts
Showing posts with label சிவாஜி கணேசன். Show all posts

நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்

0 comments
தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து ஜூலை 21ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன. சுமார் 300 படங்களில் நடித்த சிவாஜி கணேசன், தனது தனித்துவமான நடிப்பினால் பெரும்புகழ் பெற்றவர்.
தமிழ் வசனங்களை திறம்பட உச்சரிப்பதிலிருந்து, மானுட உணர்ச்சிகளின் பல்வேறு வடிவங்களை தனது முகபாவத்தின் மூலமும், உடல் அசைவுகளின் மூலமும் வெளிப்படுத்துவதில் பெயர்பெற்றவராகக் கருதப்பட்ட அவர், தமிழ்த் திரையுலகில் இன்றும் பெரிதும் மதிக்கப்படுவதாக திரை விமர்சகர்கள் கருதுகின்றனர். 
thanks to http://www.bbc.co.uk/tamil/news/story/2011/07/110721_sivajideathanniversary.shtml
read more...
நடிகர் சிவாஜி மறைந்து 10 ஆண்டுகள்SocialTwist Tell-a-Friend