Showing posts with label செந்தில் தொண்டமான். Show all posts
Showing posts with label செந்தில் தொண்டமான். Show all posts

வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :

0 comments

தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.ஹாலியெல்ல பகுதியில் வைத்து இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் துணைத் தலைவர்களில் ஒருவரான செந்தில் தொண்டமான் ஆகியோரது ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.ஹெலியெல்ல கந்தேகெதர பகுதியில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக பதுளை காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று கட்சி ஆதரவாளர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரண்டு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
நன்றி பரந்தன் இணையம்
read more...
வடிவேல் சுரேஸ் மற்றும் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்களுக்கு இடையே கைகலப்பு :SocialTwist Tell-a-Friend