தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை செய்ய வேண்டும். விலங்குகளை சித்திரவதை செய்கிறார்கள் என நடிகை ஹேமமாலினி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருந்தார்.
ஸ்பெயினின் பம்ப்லோனா எனும் இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த வருடாந்திர San Fermin வீர விளையாட்டு திருவிழா இது. உடனடியாக இதை தடுத்து நிறுத்தக்கோரி ஸ்பெயினின் மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரிக்கும் கடிதம் ஒன்று எழுதலாமே!
ஐரோப்பாவின் கோடை திருவிழாக்களில் மிக பிரபலம் வாய்ந்ததாம் இந்த புல்ஸ் ரன்னிங் திருவிழா.

http://www.4tamilmedia.com/index.php/lifestyle/youtube-corner/5475-bull-run-at-san-fermin-festival-in-pamploma
read more...

ஐரோப்பாவின் கோடை திருவிழாக்களில் மிக பிரபலம் வாய்ந்ததாம் இந்த புல்ஸ் ரன்னிங் திருவிழா.

http://www.4tamilmedia.com/index.php/lifestyle/youtube-corner/5475-bull-run-at-san-fermin-festival-in-pamploma