Showing posts with label ஜே.கே.ரித்திஷ். Show all posts
Showing posts with label ஜே.கே.ரித்திஷ். Show all posts

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைது

0 comments
ராமநாதபுரம் திமுக எம்.பி ஜே.கே.ரித்திஷ் கைது

Last Updated : 29 Mar 2011 11:39:18 AM IST

ராமநாதபுரம், மார்ச் 29: ராமநாதபுரம் திமுக எம்.பி. ரித்திஷ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

ராமநாதபுரத்தில் நேற்று இரவு ஒரு குழுத் தகராறின் போது, ஜே.கே.ரித்திஷ் அங்கே இருந்துள்ளார். அப்போது அவர், தலித் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று இரவு அங்கே பதற்றமான சூழல் எழுந்தது. ரித்திஷை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் இரவு சாலைமறியல் போராட்டம் நடந்தது.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ் மற்றும் 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மதுரை மத்திய சிறையில் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

thanks to http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=397471&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
read more...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி. ரித்திஷ் கைதுSocialTwist Tell-a-Friend
0 comments
முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !


முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.READ MORE...
read more...
SocialTwist Tell-a-Friend