Showing posts with label நாடு கடந்த அரசு. Show all posts
Showing posts with label நாடு கடந்த அரசு. Show all posts

நாடு கடந்த அரசாங்கம்

0 comments
நாடு கடந்த அரசாங்கம் - தாயகன்
"நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும்இ அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

எனவேஇ நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த அரசு' என்றால் என்னவென்பதை பார்ப்போம்.
READ MORE...
read more...
நாடு கடந்த அரசாங்கம்SocialTwist Tell-a-Friend