Showing posts with label நீர்மூழ்கிக் கப்பல். Show all posts
Showing posts with label நீர்மூழ்கிக் கப்பல். Show all posts

கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

0 comments
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு
பிரசுரித்த திகதி : 24 Jul 2009

வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.

READ MORE...
read more...
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்புSocialTwist Tell-a-Friend

முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு

0 comments
வீரகேசரி நாளேடு 6/15/2009 10:09:47 AM - முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட கப்பல் 4 அடி உயரமும் 24 அடி நீளமும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.



read more...
முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்புSocialTwist Tell-a-Friend