Showing posts with label புத்தமதம். Show all posts
Showing posts with label புத்தமதம். Show all posts

போருக்குப் பின் சிங்களம் என்ன செய்யும் ?

0 comments

இதுவரை சிங்கள ஆட்சியாளர் நடாத்திய அத்தனை போர் நடவடிக்கைகளுக்கும் சிங்கள வரலாற்றில் போதிய உதாரணங்கள் உண்டு. போரின் வெற்றிக்கு முதல் சிங்கள இனம் எப்படியான இயங்கியலைக் கொண்டிருக்குமோ அதே இயங்கியலைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாகவும் கொண்டிருந்தது. அதன் பிறகு வெற்றிக்குப் பிறகு அது என்ன செய்யும் என்பதும் மாற்றமற்ற ஒன்றாகவே இருக்கிறது. அதை அறிவதற்காக இக்கட்டுரை எழுதப்படுகிறது.


READ MORE...
read more...
போருக்குப் பின் சிங்களம் என்ன செய்யும் ?SocialTwist Tell-a-Friend