Showing posts with label வடக்கின் வசந்தம். Show all posts
Showing posts with label வடக்கின் வசந்தம். Show all posts

இயக்குநர் சீமான் குற்றச்சாட்டு

0 comments
வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டம்:
இலங்கையின் வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களைக் குடியமர்த்துவதற்கு சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த சீமான், கடந்த 14 மாதங்களில் வடபகுதியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது:

READ MORE...
read more...
இயக்குநர் சீமான் குற்றச்சாட்டுSocialTwist Tell-a-Friend