Showing posts with label ஸ்ரீ லங்க JOKE. Show all posts
Showing posts with label ஸ்ரீ லங்க JOKE. Show all posts

நகைசுவை நாடகம்

0 comments
நகைசுவை நாடகம் ஆட்டு கூட்டம்
பொழுதுபோக்கு



நாணயக்காரவும் நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாதவர் .
பிரபாகரன் உள்ளிட்டோரின் சடலங்கள் முல்லைத்தீவில் அடக்கம் செய்யப்படும்வீரகேசரி நாளேடு 5/21/2009 9:41:44 AM - புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் சடலங்களை முல்லைத்தீவு பகுதியில் அடக்கம் செய்யவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் மோதல்களின்போது உயிரிழக்கின்ற புலிகளின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து வந்தோம் என்றும் எனினும் அந்த அமைப்பு தற்போது புலிகளின் சடலங்களைப் பொறுப்பேற்காததால் அவர்களின் சடலங்களை இராணுவம் அடக்கம் செய்யவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்

நன்றி http://www.yarl.com/forum3/index.php?showtopic=58946

read more...
நகைசுவை நாடகம்SocialTwist Tell-a-Friend