
தஞ்சை வந்த மத்திய மந்திரி முனியப்பாவிடம் காமராஜர் தேசிய பேரவை தஞ்சை மாவட்ட தலைவர் வக்கீல்.கோ. அன்பரசன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக சென்னைக்கு புதிய விரைவு ரெயில் விட வேண்டும். தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக விழுப்புரம் வரை உள்ள ரெயில் பாதையை மின்சாரமயமாக்க...