சென்னை: கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வு பிப்ரவரி 27-ல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரத்து 400 கிராம நிர்வாக அலுவலர்
பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.
மேலும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களுக்கும் சேர்த்து தேர்வு நடத்தப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன்படி...
மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?
தி. நந்தகுமார்First Published : 10 Dec 2010 12:18:00 AM IST
கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும்...

பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாளில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உரை காணொளி
பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் நாளில் புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உரை காணொ...

தடையால் மணல் விலை உயராது: நல்லகண்ணு
சென்னை: தாமிரபரணியில் மணல் அல்ல உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடையை அமல்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு, மணல் அள்ள தடை விதிப்பதால் அதன் விலை உயர்ந்துவிடுவதாக சொல்வதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி...

தமிழ் மூலம் சீனம் பாடம்
தமிழ் மூலம் சீனம் பாடம் http://tamil.cri.cn/1/more/965/ZTmore965....

Subscribe to:
Posts (Atom)