இந்தியாவில் சர்வரை அமைக்க பிளாக்பெர்ரி ஒப்புதல்

0 comments
இந்தியாவில் சர்வரை அமைக்கவும், தனது மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை ஆராயவும் ஒப்புக்கொண்டுதையடுத்து பிளாக்பெர்ரி செல்பேசி சேவை இந்தியாவில் தொடர்வதற்கு எதிரான முட்டுக்கட்டை நீங்கியது.

கனடா நாட்டின் செல்பேசி நிறுவனமான ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் பிளாக்பெர்ரி செல்பேசிகளை தயாரித்து, உயர் தொழில்நுடப் 3 ஜி சேவையை அளித்து வருகிறது. ஆனால் தனது சேல்பேசியைக் கொண்டு அனுப்பப்படும் மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை என்கிரிப்ட் செய்து அனுப்புவதால் அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், அவைகளை ஆராய தங்களுக்கு தொழில் நுட்ப ரீதியான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு தகவல் தொடர்பு அமைச்சகம் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம், இந்தியாவில் சர்வரை வைக்கவும், தங்க்ளுடைய சேவைகளை ஆராய்ந்து பார்க்கவும் இந்திய அரசிற்கு தொழில் நுட்ப வசதிகளை ஏற்படுத்தித்தர ஒப்புக் கொண்டது.

இந்த வசதிகள் அளிக்கப்பட்ட 60 நாட்களில் பிளாக்பெர்ரி சேவை தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராய்ந்து முடிவிற்கு வருவோம் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

thanks to http://tamil.webdunia.com/newsworld/finance/news/1008/31/1100831005_1.htm
read more...
இந்தியாவில் சர்வரை அமைக்க பிளாக்பெர்ரி ஒப்புதல்SocialTwist Tell-a-Friend

திரு ஓணம் ....

0 comments
ஓணம் திரு ஓணம் ........



read more...
திரு ஓணம் ....SocialTwist Tell-a-Friend

மத்திய அரசின் புதிய தொல் பொருள் சட்டம்: வைகோ கடும் எதிர்ப்பு

0 comments
சென்னை: தொல் பொருள் ஆய்வு துறை உருவாக்கப்படுவதற்கு முன் நாட்டின் பண்பாட்டு அடையாளங்களை கண்ணை இமை காப்பது போன்று ரத்தம் சிந்தியும், உயிர்தியாகம் செய்தும் பாதுகாத்து வந்தவர்களை விரட்டியடிக்கும் வகையில் மத்திய அரசு [^] கொண்டு வந்துள்ள தொல் பொருள் ஆய்வு சட்டத்துக்கு
மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் [^] தெரிவித்தள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகப் பழமையான நகரமாக ஐ.நா. பொது மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு நகரங்கள் [^] மாமல்லபுரமும், தஞ்சையும் ஆகும்.

பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாக்க தொல் பொருள் ஆய்வு துறை உருவாக்கப்பட்டு, தனிச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு, நமது பண்பாட்டுப் பெட்டகங்களை, கண்ணை இமை காப்பது போன்று ரத்தம் சிந்தியும், உயிர்தியாகம் செய்தும் அப்பகுதியில் வாழ்ந்தவர்கள்தான் பாதுகாத்து வந்துள்ளனர்.

அப்படி பாதுகாத்த மக்களை அவர்களது வாழ்விடங்களில் இருந்து அகற்றி உள்நாட்டு அகதிகளாக மாற்றுகின்ற வகையில், மத்தியில் ஆளும் கூட்டணி அரசு புதிதாக ஒரு தொல் பொருள் ஆய்வு சட்டத்தை (2010) கொண்டு வந்துள்ளது.

2010ம் ஆண்டு சட்டத்தின் மூலம், சொந்த மண்ணை சொர்க்கமாகக் கருதி வாழ்ந்த மக்களை அவர்களுடைய வசிப்பிடங்களில் இருந்து விரட்டி அடித்து, நாடோடிகளாக ஆக்கிவிட்டு, அவ்விடத்தில் எருக்கன் செடி, கள்ளிச்செடி, அலரிச் செடியை விளைய வைத்து, வெளவால், ஆந்தை, நரி, பாம்பு, உலவிடும் அரவங்காடாக மாற்றி செயற்கை நகரமாக உருவாக்க முயற்சிப்பதாக உள்ளது.

புதிய சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 1000 அடி வரை எந்த கட்டுமானமும் கட்ட அனுமதி இல்லை. மீறுவோருக்கு ஒரு லட்சம் அபராதத் தொகையுடன் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை.

குடும்பத்தினர் எண்ணிக்கை பெருகி இட நெருக்கடி ஏற்படும் நிலையில் தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விரிவாக்கம் செய்யவோ, கூடுதல் அறையோ, தாழ்வாரமோ, கழிப்பு அறையோ கட்டினால் கூட இச்சட்டத்தின்படி வீட்டின் உரிமையாளரும் அப்பகுதியில் பணியாற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் தண்டிக்கப்படுவார்கள்.

ஏற்கனவே வாழ்ந்து வரும் வீடுகள் தொல் பொருள் ஆய்வுத் துறையின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு இருப்பின், அவற்றை இடிப்பதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் புதிதாக மின் இணைப்புகள் இனி வழங்கப்பட மாட்டாது.

விருந்தினர் போற்றும் திட்டத்தை அறிவித்துள்ளனர். ஆனால் வருகின்ற சுற்றுலாப் பயணிகளின் வசதிகளுக்காக புதிய தங்கும் விடுதிகள். உணவு வளாகங்கள், பொழுது போக்கு விளையாட்டு [^] இடங்கள் கட்ட முடியாது.

நீதிமன்றத்தின் மூலமாக நிவாரணம் தேட முடியாமல், மேல் முறையீடு மறுக்கப்படுகிறது. சர்வாதிகார நாடுகளில்தான் இத்தகைய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

எனவே தொல் பொருள் ஆய்வுத்துறை கொண்டு வந்துள்ள சட்டத்தை முழு பலத்துடன் எதிர்த்து மக்கள் போராட வேண்டும். மக்களுக்குப் பயன்தராத இச்சட்டத்தை, ஆளும் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

thanks to http://thatstamil.oneindia.in/news/2010/08/23/vaiko-opposes-new-archeological-protection.html
read more...
மத்திய அரசின் புதிய தொல் பொருள் சட்டம்: வைகோ கடும் எதிர்ப்புSocialTwist Tell-a-Friend

தா‌மிர‌க் க‌ழிவு ஏ‌ற்றும‌‌தி‌யி‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் பல கோடி ரூபா‌ய் மோசடி க‌ண்டு‌பிடி‌ப்பு

0 comments
தா‌மிர‌கக‌ழிவுகளசவூ‌தி‌க்கஏ‌ற்றும‌தி செ‌ய்த‌தி‌லதூ‌த்து‌க்குடி ‌ஸ்டெ‌ர்லை‌டஆலகோடி ரூபா‌ய் மோசடி செ‌ய்‌திரு‌‌ப்பதை கலா‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் க‌ண்டு‌பிடி‌த்து‌‌ள்ளன‌ர்.

சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு வ‌ரி ஏ‌ய்‌ப்பசெ‌ய்தஅரசு‌க்கூ.250 கோடி ந‌ஷ்ட‌மஏ‌ற்படு‌த்‌தியதாக ‌ஸ்ட‌ெ‌ர்லை‌டஆலை ‌மீதகல‌ா‌ல்துறஅ‌திகா‌ரிக‌ளபுகா‌ரதெ‌ரிவ‌ி‌த்‌திரு‌ந்தன‌ர்.

இததொட‌ர்பாஅ‌ந்ஆலை‌யி‌னதுணதலைவ‌ரவரதராஜனகலா‌ல்துறை‌யின‌ரகைதசெ‌ய்து‌ ‌சிறை‌யி‌லஅடை‌த்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் அவ‌ர் ‌பிணை‌யி‌ல் ‌விடு‌வி‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் தா‌மிர‌கக‌ழிவுகளசவூ‌தி‌க்கஏ‌ற்றும‌தி செ‌ய்த‌தி‌ல் ‌ஸ்டெ‌ர்லை‌டஆலகோடி மோசடி செ‌ய்‌திரு‌‌ப்பதை கலா‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் க‌ண்டு‌பிடி‌த்து‌‌ள்ளன‌ர்.

கலா‌ல்துறை அ‌திகா‌ரிக‌ள் இ‌ன்று ‌ஸ்டெ‌ர்லை‌ட் ஆலை‌யி‌ல் சோதனை‌யி‌ல் ஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போது, தா‌மிர‌கக‌ழி‌வி‌லத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ம‌ட்டுமஇரு‌ப்பதாகூ‌றி ஏ‌ற்றும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டது தெ‌ரியவ‌ந்தது.

ஆனா‌ல் ‌தா‌மிர‌கக‌‌ழி‌வி‌லபிளா‌ட்டின‌ம், பலோ‌டிய‌மஇரு‌ப்பதை கலா‌ல்துறை அ‌திகா‌ரிகள‌் க‌ண்டு‌பிடி‌‌த்தன‌ர்.

இதையடு‌த்து தா‌மிர‌கக‌ழி‌வி‌ல் ‌‌பிளா‌ட்டின‌ம், பலோடிய‌மஇரு‌ப்பதமறை‌த்ததா‌ல் ‌ஸ்டெ‌ர்லை‌ட் ‌மீதவழ‌க்கு‌பப‌திவசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

முத‌லக‌ட்டமாூ.18 கோடி மோசடியகலா‌ல்துறை‌ அ‌திகா‌ரிக‌ளக‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர். ‌ஸ்‌டெ‌ர்லை‌டஆர‌ம்‌பி‌க்க‌ப்ப‌ட்ட‌தி‌லஇரு‌ந்தக‌ழிவஏ‌‌ற்றும‌தி‌யி‌லநூறகோடி மோசடி நட‌ந்‌திரு‌க்கலா‌ம் எ‌ன்று கலா‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இத‌னிடையே தா‌மிர‌கக‌‌ழிவஏ‌ற்றும‌தி கு‌றி‌த்தமுழு ‌விசாரணநட‌‌த்கலா‌ல்துறஅ‌திகா‌‌ரிக‌ளமுடிவசெ‌ய்து‌ள்ளன‌ர்.

thankjs to http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1008/21/1100821038_1.htm
read more...
தா‌மிர‌க் க‌ழிவு ஏ‌ற்றும‌‌தி‌யி‌ல் ஸ்டெ‌ர்லை‌ட் பல கோடி ரூபா‌ய் மோசடி க‌ண்டு‌பிடி‌ப்புSocialTwist Tell-a-Friend

திகைக்க வைக்கும் ஏழுமலையான் சொத்துக்கணக்கு!

0 comments
நகை கணக்குகளுக்கு போவதற்க்கு முன்பு திருமலையின் நிர்வாகத்தையும் வருமானத்தையும் பார்ப்பது முக்கியம். திருமலை கோயிலின் ஊழியர்கள் மொத்தம் 16 ஆயிரத்து 200 பேர் இவர்களில் 2400 பேர்திருமலையிலும் ,மீதி பேர் கீழ் திருப்பதியில் இருக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலக்க் கட்டுப்பாட்டிலும் இருக்கிறார்கள்.இவர்கள் மொத்தப்பேரின் குடுமையும் நான்கு பேரின் கையில் தான் .

முதல் நபர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஆதிகேசவலு.பெரும் பணக்காரர். இவருக்கு மருத்துவ கல்லூரிகள் ,தொழிற்சாலைகள் என ஏகப்பட்ட தொழில்கள்.தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி யாக இருந்து இப்போது காங்கிரஸ் கட்சியின் எம்.பியாக இருப்பவர்.பூர்வீகம் சித்தூர்.இவருக்கு அடுத்தபடியாக இருப்பவர் தேவஸ்தான செயல் அதிகாரி கிருஷ்ணாராவ்.மூன்றாம் நபர் -இணை செயல் அதிகாரியான யுவராஜ் ஐஏஎஸ்.சொந்த ஊர் சேலம்.கீழ் திருப்பத்யில் கடல் போல காட்சி அளிக்கும் தேவஸ்தான நிர்வாக அலுவலகத்திற்க்கு இவர்தான் பொறுப்பு.நான்காமவர்-சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி.இவர்களுக்கு கீழ் 13 அறங்காவலர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கவனிப்பது தலைமை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரியான எம்.கே.சிங்..பி.எஸ் தலமையிலான டீம்!

சராசரியாக தினமும் 85 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பக்தர்கள் ஏலுமலையானை தரிசனம் செய்கிறார்கள்இவர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு வரும் ரொக்க வருமானம் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்.வி..பி க்கள்.செல்வந்தர்கள்,தரும் நகை உள்ளிட்ட  காணிக்கை இதில் சேராது இதுவரை அதிகப்படியான ஒருநாள் உண்டியல் வருமானம் இரண்டு கொடியே 58 லட்சம் ரூபாய்.
ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து எத்தனையோ வி..பி க்கள் வந்தாலும் தேவஸ்தான வட்டாரத்தில் பிரபலமான பக்தர்கள் சிலர் உண்டு.இவர்களில் ராஜமுந்திரியை சார்ந்த தொழில் அதிபர் ராஜு முக்கியமானவர்.செல்வம் கொழிக்கும் இவர் ஒருபோதும் விஐ.பி.கோட்டாவில் செல்ல மாட்டார்.பக்தர்களுடன் கலந்தே சென்று பெருமாளை தரிசிப்பார்.தரிசனம் முடிந்து இலவச சாப்பாட்டைதான் வாங்கி சாப்பிடுவார்.சில மாதங்களுக்கு முன்பு இலவச சாப்பாட்டு கூடத்தில் ராஜு சாப்பிட போக லேசான தள்ளு முள்ளு அன்னதான மண்டபத்தின் இடப்பற்றாக்குறையே இதற்க்கு காரணம்.இருந்தும் வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உண்டு முடித்த ராஜு, நேராக தேவஸ்தான அலுவலகத்திற்க்கு சென்றார்.இடம் மட்டும் ஒதுக்குங்கள் பிரம்மாண்டமான அன்னதான மண்டபத்தை நான் கட்டிக்கொடுக்கிறேன்.என்றார்.அடுத்த அரை மணி ஏரத்தில் கோவிலுக்கு பக்கத்திலேயே தேவஸ்தானம் ஒரு இடத்தை காட்டியது.அந்த நொடியே 25 கோடி ரூபாய் தருவதாக சொல்லி காசோலையும் நீட்டினார் ராஜு.இப்போது அண்ணதான மண்டபம் தயாராகி கொண்டு இருக்கிறது.

இதுபோலவே ..தரிசனத்திற்க்கு ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டத்தை சுமார் நூறு கோடி ரூபாயில் செயல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்த நேரமது.அப்போது தரிசனத்திற்க்கு வந்த மெகா தொழிலதிபர் அனில் அம்பானி,மொத்த செலவையும் தானே ஏற்றுக்கொள்வதாக சொல்லி விட்டு ஒருமணி நேரத்தில் தொகையை செட்டில் செய்தாராம்.
தொழில் அதிபர் விஜய் மல்லையா ஒவ்வொரு முறை தரிசனத்திற்க்கு வரும் போதும் உண்டியலில் செலுத்தும் தொகை 30 லட்சம் ரூபாய்.வாரம் தவறாமல் வந்து விடுகிறாராம்.
கர்னாடகா அரசியலை கலக்கும் ரெட்டி சகோதரர்கள் ,கடைசியாக அவர்கள் தரிசித்த போது கொடுத்த காணிக்கை 42 கோடி ரூபாய் மதிப்பிலான வைர கிரீடம்!
உண்டியலில் போடப்பட்டுள்ள தொகை தினமும் எண்ணப்பட்டு திருமலையில்  திருமலையில் இருக்கும் 10 தேசிய வங்கிகளில் பிரித்து போடப்படுகிறது இலவச சாப்பாடு போட தனியாக 200 கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதன் வட்டியில் இருந்து அன்னதானம் நடக்கிறது .

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 4 டன் தங்கம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது இதற்க்கு ஆண்டு வட்டியாக வங்கி தரப்பு ஒரு டன்னுக்கு 17 கிலோ தங்கத்தை கொடுக்கிறது ஏழுமலையான் ஆபரணங்கள் அனைத்தும் கோவில் வளாகத்திலேயே இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.இதன் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கிருஸ்ண தேவராயர் கொடுத்த நகைகள்,வைரங்கள் விலை மதிக்க முடியாதவை.அவை இருக்கிறதா இல்லையா என்ற கேள்விக்கு ,அவை பற்றிய குறிப்புகள் பதிவேடுகளில் இல்லை.ஆனால் பத்திரமாக இருக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கோவில் தரப்பில் சொல்லப்படுவதுதான் வினோதம்.
நன்றி-ஜூனியர் விகடன்

read more...
திகைக்க வைக்கும் ஏழுமலையான் சொத்துக்கணக்கு!SocialTwist Tell-a-Friend

Govt may ask Google, Skype to provide security access

0 comments
NEW DELHI: After BlackBerry, the government is likely to ask two other online service providers -- Google and Skype -- to allow security agencies to access communications on their networks.

The Department of Telecom (DoT) had held a meeting recently and discussed the security concerns related to voice and messaging services on the Internet offered by Google and Skype in India.

Both Google and Skype have considerable presence in the country.

According to sources, DoT may now ask Google and Skype to give access to their networks as the data travelling through them is not accessible by the security agencies in the country.

The development comes at a time when the government has given Research In Motion, the makers of BlackBerry, time until August 31 to resolve the issue and allow interception of all types communications on the device and has said it would ban the services if the Canadian company failed to meet the deadline.

When contacted Google India spokesperson said, "With reference to the current security concerns involving some telecom players, we have not received any related communication from the government on this issue and thereby, (we are) unable to comment on speculation."
http://economictimes.indiatimes.com/infotech/internet/Govt-may-ask-Google-Skype-to-provide-security-access/articleshow/6320669.cms
read more...
Govt may ask Google, Skype to provide security accessSocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 comments
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
First Published : 14 Aug 2010 01:16:34 AM IST


புது தில்லி, ஆக. 13: ஜல்லிக்கட்டு தொடர்பாக இந்திய பிராணிகள் நல வாரியம் தெரிவித்துள்ள ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.÷இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய பிராணிகள் நல வாரியம் கூறிய ஆலோசனைகள்: 

ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் 3 ஜல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.

குறைந்தபட்சம் ரூ.20 லட்சத்தை வைப்புநிதியாக ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.÷

குந்த மருத்துவ உபகரணங்கள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட நேரத்தில், 5 பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.÷

ஏற்கெனவே உள்ள ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் 7-வது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் 

என பிராணிகள் நல வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் பஞ்ச்வானி குறிப்பிட்டார்.÷நலவாரியத்தின் ஆலோசனைகள் குறித்து 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வீ.ரவீந்திரன்,எச்.எல்.கோகலே ஆகியோரடங்கிய பெஞ்ச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 

கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்றும், அது ஒரு மதச் சடங்கு மற்றும் கிராமத்தின் கலாசாரம் என்றும் முந்தைய விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

thanks to
http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=287270&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81:%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
read more...
ஜல்லிக்கட்டு: தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுSocialTwist Tell-a-Friend

ஜல்லிக்கட்டு: ஜெய்ராம் ரமேஷின் செண்டிமெண்ட்

0 comments
“இந்நவீகாலத்திலஇப்படிப்பட்விளையாட்டுகளஅனுமதிக்கககூடாது, எனவஜல்லிக்கட்டிற்கதமிழஅரசதடவிதிக்வேண்டும்” என்றமத்திவனம், சுற்றுசசூழலதுறைகளஅமைச்சரஜெய்ராமரமேஷகூறியுள்ளார்.

மக்களவையிலஇன்றகாலகேள்வி நேரத்தின்போது, தமிழகத்தைசசேர்ந்த - திண்டுக்கலமக்களவைததொகுதியிலஇருந்ததேர்ந்தெடுக்கப்பட்ட - உறுப்பினரஎன்.எஸ்.ி.சித்தன், ஜல்லிக்கட்டவிளையாட்டிற்கஏற்பட்டுள்தடையநீக்குமவகையில், உச்நீதிமன்றத்திலவிலங்களுகளஅமைப்பதொடர்ந்துள்வழக்கதிரும்பபபெவேண்டுமஎன்றமத்திஅரசிற்குககோரிக்கவிடுத்தார்.

ஜல்லிக்கட்டதமிழர்களினவீவிளையாட்டு, அதஅவர்களினபண்பாட்டோடஒன்றியதஎன்றும், ‌ஸ்பெ‌யி‌னநா‌ட்டி‌லநடைபெறு‌மகாளையஅட‌க்கு‌மபோ‌ட்டியையு‌மஉறுப்பினரசித்தனசுட்டிக்காட்டினார்.


அவருக்கபதிலளித்அமைச்சரஜெய்ராமரமேஷ், “ஏதஒரகாலத்திலதொடங்கி கடைபிடிக்கப்பட்டுவருமஇப்படிப்பட்விளையாட்டுகளஇந்நவீகாலத்திலஅனுமதிக்முடியாது. விலங்குகளுக்கதீங்கஇழைக்குமஇப்படிப்பட்விளையாட்டிலஈடுபட்பலரஉயிரிழந்துள்ளனர். எனவஇப்படிப்பட்ஒரவிளையாட்டிற்கதமிழஅரசமுன்வந்ததடவிதிக்வேண்டும்” என்றகேட்டுககொண்டார்.

அமைச்சரரமேஷினபதிலிற்கமேலஎந்துணைககேள்வியுமகாங்கிரஸஉறுப்பினரசித்தனகேட்கவில்லை. எனவஅடுத்கேள்வியைககேட்குமாறவிலங்குகளினநலனகாப்பதையதனதஅரசியலாகொண்டுள்மேனகா (காந்தி)மக்களவைததலைவரஅழைத்தார்.

குதெய்வங்களுக்கவிலங்குகளஉயிர்பபலி கொடுப்பததடசெய்வேண்டுமஎன்றமேனககேட்டுக்கொண்டார்.

இதற்கபதிலளித்அமைச்சரரமேஷ், அப்படிப்பட்ஒரவழக்கமஇந்தியமுழுவதுமபரவியுள்ளதஎன்றும், அதமக்களினஉணர்வோடு (செண்டிமெண்ட்) தொடர்புடைஒரவழக்கமாகுமஎன்றும், எனவஅதற்குததடவிதிக்முடியாதஎன்றுமபதிலளித்தார்.

ஜல்லிக்கட்டதுன்புறுத்தலா?

ஜல்லிக்கட்டவிளையாட்டிலஈடுபடுத்தப்படுமகாளைகளதுன்புறுத்தப்படுகின்றஎன்றகூறுமபலருமஅவைகளதுன்புறுத்தப்படுவதாகககுற்றமசாற்றுகின்றனர். ஜல்லிக்கட்டிலஈடுபடுத்தப்படுமகாளைகள், அதற்கென்றவளர்க்கப்பட்டு, கொம்பசீவி விடப்பட்டகளமிறக்கப்படுகின்றஎன்பதையும், அப்படி களமிறக்கப்படுமகாளைகளஒவ்வொன்றுமஅதனமடக்வருமவீரமிக்காளையர்களவிட 10 மடங்கஎடையும், ஒரநேரத்திலபேரைததூக்கி எறியுமபலமுமகொண்டவஎன்பதையுமஅறியாதவர்களாகவஇருக்கின்றனர்.


ஏதோ, உழவிலஈடுபடுத்தப்படுமமாடுகளகளத்திலஇறக்கிததுன்புறுத்துவதுபோலபேசுகின்றனர். தன்னவிட (குறைந்தது) பத்தமடங்கபலத்துடன், கூரிகொம்புகளுடனஎவ்விபிடியுமகொடுக்காஅளவிற்கதிமிலிலவண்மாவுகளைககொட்டப்பட்காளைகளையவீரமிக்காளையர்களஎதிர்கொண்டஅடக்குகின்றனர். அதுவுமஒருவரஅதனசரியாபிடிக்குமஅந்தககணமமற்போட்டியாளர்களஅந்மாட்டவிட்டவிலகிவிடுகின்றனர். வாலைபபிடிக்காதஎன்றவர்ணணையாளரகண்டிப்புடனகுரலகொடுக்கிறார்.

களமிறக்கப்படுமமாடுகளுக்கபோதைபபொருளஏதுமகொடுக்கககூடாதஎன்றகட்டுப்பாடஉள்ளது. கால்சட்டையும், மேலஆடையுமமட்டுமஅணிந்தகொண்டு, எந்ஆயுதமுமஇன்றி, வீரத்தையும், மாடபிடிக்குமநு்ட்பத்தையுமமட்டுமநம்பி களமிறங்குமகாளையர்களஅந்மாடுகளஎதிர்கொள்கின்றனர்.

இப்படிப்பட்ஒரவீரமிக்விளையாட்டகொல்லேறதழுவலஎன்றதமிழரினஇலக்கியத்திலபோற்றப்பட்டு, இன்றுவரதமிழரபண்பாடதழுவிவீவிளையாட்டாஇருந்தவருகிறது.

ஆனாலஇந்விளையாட்டஅந்தககாளைகளதுன்புறுத்துகிறதஎன்றவரையரமீறி‘காருண்’த்துடனஇந்விலங்கிஆர்வலர்களகுரலகொடுப்பதும், அதனவீரமஎன்றாலகிலஎத்தனரூபாயஎன்றகேட்குமதமிழரினபண்பாட்டிற்கஅப்பாற்பட்பத்திரிக்கைகளகண்டித்தஎழுதுவதையும், அதஅடிப்படையாவைத்தவழக்கதொடர்வதும், அதனவிசாரிக்குமஇந்தியாவினஉச்நீதிமன்றம், இவர்களையுமமீறிகாருண்யத்துடனஜல்லிக்கட்டிற்குததடவிதிப்பதுமஇரண்டஆண்டுகளாநடைபெற்றவருகிறது. 

thanks to http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1008/11/1100811072_1.htm
read more...
ஜல்லிக்கட்டு: ஜெய்ராம் ரமேஷின் செண்டிமெண்ட்SocialTwist Tell-a-Friend

ப்ளாக்பெர்ரி - இந்தியாவிலும் அரப் எமிரேட்ஸிலும் தடை செய்யப்படுமா?

0 comments
ப்ளாக்பெர்ரியின் சில குறிப்பட்ட சேவைகளான மெயில் மற்றும் மெஸ்ஸஞ்சர் பற்றி இந்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இவை தடை செய்யப்படலாம் என்றும் பளாக்பெர்ரியின் தயாரிபாளர்களான RIM ( Research in Motion) ரிசர்ச் இன் மோஷன் என்ற கனடா நிறுவனத்துக்கு இந்திய அரசு நோட்டீஸ் கொடுத்துள்ளது. பளாக்பெர்ரி என்ற ஸ்மார்ட்ஃபோன் வகை சேவை உலகளவில் 175 நாடுகளில் இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இப்போது பளாக்பெர்ரியின் சில சேவைகளைப் பற்றி சில நாட்டு அரசுகள் கேள்வி எழுப்பியுள்ளன. இதில் குறிப்பிட்த்தக்கவை யுனைட்ட்ட் அரப் எமிரேட்ஸ் மற்றும் இந்தியா. இரண்டு நாடுகளிலுமே பல லட்சம் பளாக் பெர்ரி வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இந்த நாடுகளுக்கும் பளாக் பெர்ரிக்கும் உள்ள பிரச்சினை தான் என்ன? பொதுவாக அரசின் பாதுகாப்பு பொறுப்பில் உள்ள துறைகளுக்கு ( உளவுத்துறை போன்றவை) எந்த இமெயிலையோ எஸ்.எம்.எஸ்ஸையோ குறுக்கிட்டு படிக்க முடியும். அதற்கான அதிகாரம் அவற்றுக்கு இருக்கினறன. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இது அத்தியாவசமாகிறது. ஆனால் ப்ளாக்பெர்ரி என்கிரிப்ட்ட் இமெயில் அல்லது எஸ்.எம்.எஸ் என்ற சேவையை வழங்குகிறது. அதாவது அனுப்புகிற இமெயிலோ அல்லது குறுஞ்செய்தியோ ஒரு பாஸ்வர்டுடன் அனுப்ப்ப்படும். ஆகவே அந்த பாஸ்வர்ட் தெரிந்தால் தான் அந்த செய்தியை படிக்க முடியும். பொதுவாக இதுபோல் என்க்ரிப்ட்ட் சேவையை வழங்கும் நிறுவன்ங்கள் ஒரு மாஸ்டர் பாஸ்வர்ட் வைத்திருக்கும் . அதாவது வாடிக்கையாளர் என்னதான் தனித்தனி பாஸ்வர்ட் உபயோகித்தாலும் கூட, நிறுவனம் எல்லா செய்திகளுக்குமே ஒரு பொதுவான் மாஸ்டர் பாஸ்வர்ட் வைத்திருக்கும். ஆகவே அரசு சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவன்ங்களுக்கு இந்த மாஸ்டர் பாஸ்வர்டை இந்த நிறுவன்ங்கள் கொடுக்கும்.

ஆனால் ப்ளாக் பெர்ரி இத்தகைய மாஸ்டர் பாஸ்வர்ட் எதையும் அரசுக்கு கொடுக்க மறுக்கிறது.
பளாக்பெர்ரி நிறுவனம் இதற்கு சொல்லும் விளக்கம் என்னவென்றால், அந்த நிறுவனத்திடம் அத்தகைய மாஸ்டர் பாஸ்வர்டே கிடையாது என்பதுதான். இது ஒரு வாடிக்கையாளர் என்ற முறையில் நமது பிரைவசி பற்றிய மகிழ்ச்சியை அளித்தாலும் ஒரு அரசாங்கம் பாதுகாப்பு சம்பந்தமாக யோசிக்கும்போது இத்தகைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் UAE அரசு வளர்ச்சி அடைந்த நாடுகளில் ப்ளாக் பெர்ரி அந்த நாட்டு அரசாங்க்க்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்த “குறுக்கீடும் அதிகாரங்களை” (intercepting powers) வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தியா, UAE போன்ற நாடுகளில் இதை வழங்க மறுக்கிறது என்று RIM ( Research in Motion) ரிசர்ச் இன் மோஷன் நிறூவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளது. மேலும் பளாக்பெர்ரி இந்த அதிகாரங்களை தராவிட்டல் சேவைகள் தடை செய்யப்படும் என்றும் இந்தையா மற்றும் UAE அரசுகள் கெடு வைத்துள்ளது. ஏற்கனவே கூகுள் ( Google) நிறுவனம் சீனாவில் இது போன்ற ஒரு பிரச்சினையில் மாட்டி பின் அதை எப்படியோ சமாளித்த்து. என்ன செய்யப் போகிறது ப்ளாக்பெர்ரி. ப்ளாக் பெர்ரியை உபயோகிக்கும் லட்சோப லட்ட்சம் வாடிக்கையாளர்கள் மனதில் இதுதான் கேள்வி!
thanksa to http://moonramkonam.blogspot.com/2010/08/blackberry-ban-india-uae-privacy.html
read more...
ப்ளாக்பெர்ரி - இந்தியாவிலும் அரப் எமிரேட்ஸிலும் தடை செய்யப்படுமா?SocialTwist Tell-a-Friend