Showing posts with label யூதர். Show all posts
Showing posts with label யூதர். Show all posts

யூத வழியில் ------ பூங்குழலி

0 comments
யூத வழியில் தமிழீழம்


1939 - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர் களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர் களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை. கடும் சித்ரவதைகளும், கண்மூடித்த னமான படுகொலைகளும் மிக சாதாரணமாக அரங்கேறின. இந்த தடுப்பு முகாம்கள்தான் - பின்னர் இரண்டாம் உலகப் போரின் ஒரு பகுதியாக ஹிட்லரின் நாஜிப் படையினர், யூதர்களுக்கு எதிரான இனப் படுகொலையை நடத்தி முடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. ஹோலோகாஸ்ட் என்றால் "ஒட்டுமொத்தமாக எரிக்கப்பட்டது" என்று பொருள். அதுதான் யூத இனப் படுகொலையைக் குறிக்கும் சொல்லாக இன்றும் வழங்கப்படுகிறது.

READ MORE...

read more...
யூத வழியில் ------ பூங்குழலிSocialTwist Tell-a-Friend