
திருவான்மியூர், ஏப். 30- நடிகர் விக்ரம் “தெய்வத் திருமகன்” என்ற படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் தலைப்பு “தெய்வத்திருமகன்” என்று வைத்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேவர் பேரவை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் இது...