Published on April 25, 2011-11:30 am · No Comments
சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ம.நடராசன் உள்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.
சிங்கள அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன், ம.நடராசன் உள்பட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.
TTHANKS TO http://www.thinakkathir.com/?p=6295

No comments:
Post a Comment