போருக்கு - முன்னும் ---பின்னும்
புத்தம் சரணம் ......புத்தம் சரணம் ......
என்றவரிடம்
சரணம் என நின்ற மக்களை
லட்சம் , ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் , முதியவர் என அனைவரையும்
கொன்று குவித்த பின்
வாழ்ந்த இடம் சுடுகாடாக...........
உயிரை காப்பாற்றக் கேட்ட மக்களுக்கு,
உணவு கேட்ட மக்களுக்கு,
போர் நிறுத்தம் கேட்ட மக்களுக்கு .................
மரணம்
ஆம் மரணத்தை
பரிசாக தந்தன சர்வதேச நாடுகள்


No comments:
Post a Comment