விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்

0 comments
திருச்சி,செப்.29& திருச்சி விமான நிலையத்தில் விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட 5 குட்டி விமானங்கள் தயார்நிலையில் உள்ளன. விமானம் ஓட்டும் பயிற்சி நிலையம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அரபு நாடுகள், சிங்கப்பூர் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு...
read more...
விமானம் ஓட்டும் பயிற்சி அளிப்பதற்காக திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் 5 குட்டி விமானங்கள்SocialTwist Tell-a-Friend

லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலி

0 comments
லிபியா‌வி‌ல் நடந்து வரும் கலவரத்தில் சிக்கி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு த‌மிழர் பலியா‌கியு‌ள்ளா‌ர். நெல்லை மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (40), ஆலங்குளம் தாலுகா நாகல்குளம் அசோக்குமார் (24) உள்பட சுமார் 30 பேர் லிபியா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள மின் கோபுரங்கள் காற்றாலைகள் அமைக்கும் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தின் கூடாரங்களில்...
read more...
லிபியா கலவரத்தில் மேலும் ஒரு நெ‌ல்லை தமிழர் பலிSocialTwist Tell-a-Friend

இனிஇ இல்லை அண்ணையின் அன்னை

0 comments
கனடாவிலிருந்து பொன்.சிவகுமாரன் பார்வதி... பார்வதிப் பிள்ளை... பார்வதி அம்மா... அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரானஇ தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது! 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும்...
read more...
இனிஇ இல்லை அண்ணையின் அன்னைSocialTwist Tell-a-Friend

அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடி

0 comments
சென்னை: அதிமுக கூட்டணியில் தங்களது கட்சிக்கு ஒரு சீட் மட்டுமே ஒதுக்கியதற்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் அதிருப்தி வெடித்துள்ளது. தங்களது கட்சி தனித்துப் போட்டியிடும் என கட்சியின் ஒரு பிரிவு அறிவித்துள்ளதால் கட்சி பிளவுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு...
read more...
அதிமுக கொடுத்த ஒரு சீட்டுக்கு அதிருப்தி-பார்வர்ட் பிளாக்கில் போர்க்கொடிSocialTwist Tell-a-Friend

மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தை

0 comments
அண்மையில் வடமராட்சியில் தமிழக மீனவர்கள் பிடிகப்பட்டமையும் பின்னர் திமுக கனிமொழி உட்பட பலர் உடனடியாக ஆர்ப்பாட்டம்செய்து அரசியல் புழுதியை கிளப்பியதும் தெரிந்ததே. உண்மையில் இந்த சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட்டு திமுக அரசு மற்றும் யாழ் அரசியல் வாதி ஒருவரினாலும் நடத்தப்பட்டது. இவ்வாறு கூறியுள்ளார் மாதகல் பங்குதந்தை ஆனந்த குமார். எடுத்துக்காட்டாக நேற்று 50 ரோலர்களில் தமிழ் நாட்டு மீனவர்கள் மாதகல் பகுதியில் மீன்பிடிக்க நுழைந்தனர்....
read more...
மீனவர் பிடிக்கப்பட்டமை திமுக, டக்ளஸ் ஆகியோரின் கூட்டு சதி – மாதகல் பங்குதந்தைSocialTwist Tell-a-Friend

சாமியார் பிரேமானந்தா காலமானார்!

0 comments
THANKS TO http://www.inneram.com/2011022113690/premananda-died திங்கள், 21 பிப்ரவரி 2011 15:14 தௌலா Tamil Nadu   சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல சாமியார் C காலமானார். திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் ஆசிரமம்...
read more...
சாமியார் பிரேமானந்தா காலமானார்!SocialTwist Tell-a-Friend

தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்

0 comments
THANKS TO http://www.tamilwin.com/view.php?222CQjH3bcdT92qb4e0cIBB402dRpGsbdd0aGpX4202VLLSk2e4cC293ecbe5jQec2 [ திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011, 02:56.08 AM GMT ]நேற்று இயற்கை எய்திய பார்வதியம்மாளின் பூதவுடல் தீருவில் சதுக்கத்தில் நேற்று மாலை 5 மணி முதல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கு ஊர்மக்கள் தொடர்ச்சியாக வந்து அஞ்சலி...
read more...
தீருவில் சதுக்கத்தில் ஈழத்தாயின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி - நாளை மாலை தகனம்SocialTwist Tell-a-Friend
0 comments
...
read more...
SocialTwist Tell-a-Friend

அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதி

0 comments
சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் தலைமையில் இயங்கி வரும், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லத்தில், அவரை அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் தலைவர் சேதுராமன், பொதுச்செயலர் இசக்கிமுத்து, நேரில் சந்தித்தனர். அப்போது அ.இ.மூ.மு.க., வுக்கு...
read more...
அ.தி.மு.க., கூட்டணியில் சேதுராமன் கட்சிக்கு ஒரு தொகுதிSocialTwist Tell-a-Friend

தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்

0 comments
வீரகேசரி இணையம் 2/11/2011 8:40:50 AM இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம் சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இலங் கையில் உள் நாட்டு போர் தீவிரம்...
read more...
தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்SocialTwist Tell-a-Friend

அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!

0 comments
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், ‘மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது‘ என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி நடக்கும் என ஏகாதிபத்தியங்கள் முன்பே கணித்திருந்ததோ இல்லையோ அதை நிச்சயம் விரும்பவில்லை. தங்களால் முடிந்தவரை புரட்சி வராமல் பார்த்துக் கொள்ள எவ்வளவோ முயற்சித்தன. கலகமாகவும், சின்ன எழுச்சியாகவும் மறைத்து மூடிவிட முயன்றன. ஆனால், ஒன்றிணைந்த மக்களின் தொடர் போராட்டமும், சலிப்படையாத எழுச்சியும் புரட்சிக்கான கருவை எகிப்தில்...
read more...
அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!SocialTwist Tell-a-Friend

தட்கல் டிக்கெட்டுக்கு புகைப்பட சான்று அவசியம்: 11-ம் தேதி முதல் அமல்

0 comments
டெல்லி: தட்கல் முறையில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க இனி தட்கல் டிக்கெட்டில் பயணிப்பவர்கள் புகைப்பட அடையாளச் சன்றுடன் தான் பயணம் செய்ய வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் 11- ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தட்கல் டிக்கெட்டில் பயணம் செய்பவர்கள் கீழ் வரும் அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்றின்...
read more...
தட்கல் டிக்கெட்டுக்கு புகைப்பட சான்று அவசியம்: 11-ம் தேதி முதல் அமல்SocialTwist Tell-a-Friend