70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனரே அது இனப்படுகொலை அல்லாமல் வேறு என்ன?
பழ. நெடுமாறனுடன் நேர்காணல் (தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர்)
நன்றி :தமிழ்.வெப்துனியா.காம்:

தமிழ்.வெப்துனியா.காம
்: தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும், ஈழத் தமிழ் மக்கள் வாழ்க்கையிலும் ஒரு எதிர்பாராத சூழல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தி போரை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது சிறிலங்க அரசு. பாதுகாப்பு வலயத்தில் இருந்து விரட்டப்பட்ட அல்லது அங்கு நடந்த தாக்குதலால் ஓடிவந்த சற்றேறக்குறைய இரண்டே முக்கால் லட்சம் மக்கள் இன்றைக்கு அங்கு வசதியற்ற 40 முகாம்களில் இருப்பதாக செய்தி வந்துள்ளது. அதே நேரத்தில் மீண்டும் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடருமா? அல்லது எப்பொழுதுதான் தொடரும்? இதற்குப் பிறகு எந்த திசையில்தான் செல்வது? போன்ற பல்வேறுபட்ட கேள்விகள், பொதுவாக தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தோடு ஒரு நெருங்கிய தொடர்புடையவர், ஈழத் தமிழ் மக்களை நன்கு அறிந்தவர் என்கின்ற அளவில், இன்றைய சூழல் பற்றி தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பழ. நெடுமாறன்: இன்றைக்கு தமிழீழத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சூழல், ஒரு தற்காலிகமாக பின்னடைவு. இதனால் அந்த போராட்டமே முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது என்பது அல்ல. அந்த போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக சிங்கள அரசு மார்தட்டிக் கொள்வதும் அர்த்தமற்றது. எந்த நாட்டின் விடுதலைப் போராட்டமும் ஒரு போரின் மூலம் ஓய்ந்துவிடாது. இது தொடர்ந்து நடக்கும். சில நேரத்தில் அந்தப் போராட்டத்தில் ராஜதந்திர ரீதியான பின்னடைவுகளும் உண்டு. .CLICK HERE FOR READ MORE...
SocialTwist Tell-a-Friend

No comments: