
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர் பொருட்களை இறக்காது திருப்பி அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைவர்களூடாக இந்திய அரசின் உதவியை நாடியுள்ள வணங்காமண் கப்பல் தலைவாகளது ஒருமித்த ஆதரவின்மையால் சாவதேச கடற்பரப்பினுள் சென்று காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
நன்றி செய்தி இணையம்
No comments:
Post a Comment