புலிகள் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்

0 comments
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு சுமார் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இயங்கி வரும் அசாம் விடுதலை போராளிகளுக்கே புலிகள் அதிகளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற தேடுதல் வேட்டையொன்றின் போது அசாம் போராளிகளிடமிருந்து மீட்கப்பட்ட இராணுவ ஆவணங்களின் மூலம் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல் விவகாரம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழீழ...
read more...
புலிகள் 4000 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்களை இந்திய தீவிரவாதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்SocialTwist Tell-a-Friend

வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!

0 comments
வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!லண்டன்: உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நகரங்கள் வரிசையில் சென்னையைச் சேர்த்துள்ளது லோன்லிபிளானட். மேலும், தமிழ் சினிமா நடிகர், நடிகையர் இந்தி கலைஞர்களுடன் ஒப்பிடுகையில், அந்த அளவுக்கு ஹாட்டானவர்கள் இல்லை என்றும் அது கூறுகிறது.லோன்லிபிளானட், இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.அந்தக் கருத்துக் கணிப்பின்படி, 9 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்....
read more...
வெறுப்பான நகர்கள் பட்டியலில் சென்னை!!SocialTwist Tell-a-Friend

மைசூர் அரசர்கள்!

0 comments
ஒரு மாலை நேரச் சொற்பொழிவுக்காக பெங்களூரிலிருந்து வந்திருந்தார் இளைஞர் விக்ரம் சம்பத். வயது 30. பிலானி இஞ்சினீயரிங் இன்ஸ்டிட்யூட்டில் மின் இயல்- மின்னணு இயல் துறையில் பயிற்சி பெற்று, மும்பையில் எம்.பி.ஏ., நிதி நிர்வாக ஆராய்ச்சித் துறையில் தேறி, கணிதத் துறையிலும் மாஸ்டர்ஸ் பட்டம் பெற்றவர். தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் உயர் பதவி வகித்து வருகிறார். இத்தனை துறைகளிலும் தேறியிருந்தாலும் அவருடைய ஆர்வம் எல்லாம் சரித்திரம், கலாசாரம்,...
read more...
மைசூர் அரசர்கள்!SocialTwist Tell-a-Friend

அன்னபூரணியிடம் மோனலிசா புன்னகை!

0 comments
மாமன்னன் இரண்டாம் ராஜராஜ சோழனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம். தஞ்சாவூருக்கு முன் சோழர்களின் தலைநகரமாக திகழ்ந்த பழையாறையின் ஒரு பகுதியில்தான் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. நூறு கோயில்களுக்குச் சென்று அதன் சிற்பங்களின் பேரழகைப் பார்த்து ரசித்த அனுபவத்தை, இந்த ஒரே கோயிலுக்குள் கொண்டு வந்து பிரமிக்க வைத்திருக்கிறார்கள் சோழர்கால சிற்பிகள். பல்லாயிரக்கணக்கான...
read more...
அன்னபூரணியிடம் மோனலிசா புன்னகை!SocialTwist Tell-a-Friend

பசும்பொன் பல்கலை கழகம்

0 comments
பசும்பொன் பல்கலை கழகம் .....மனை போடும் விழா ........ புகைப்படங்...
read more...
பசும்பொன் பல்கலை கழகம்SocialTwist Tell-a-Friend

எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது - வேல்ஸிலிருந்து அருஷ்

0 comments
இலங்கைக்கும் மேற்குலகத்திற்கும் இடையிலான இராஜதந்திர மோதல்கள் நேரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலையை எட்டியுள்ளன. கடந்த வாரம் இலங்கை தொடர்பாக அனைத்துலக மட்டத்தில் பல இராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பல முக்கிய அதிகாரிகளும் இலங்கைக்கு அவசர விஜயங்களை மேற்கொண்டிருந்தனர். READ MORE... இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்øவக்கும் என்ற நம்பிக்கையை தற்போது மேற்குலக சமூகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது.மேலும்...
read more...
எதிரியின் நண்பன் எனக்கும் நண்பன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இது - வேல்ஸிலிருந்து அருஷ்SocialTwist Tell-a-Friend

சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்தி

0 comments
ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் தடுமாற்றத்துக்கு இந்திய பெருமுதலாளிகளின் தலையீடே காரணமாகும் எனத் தமிழ்நெட்டின் கொழும்பு செய்தியாளர் கூறியிருக்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் கருணா நிதியின் குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் குடும்பமாக வளர்ந்துள்ளனர். READ MORE... ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசு நடத்திவரும் போராட் டத்திற்கு இந்தியப் அரசு ஆதரவு நிலை எடுத்ததற்கு இந்திய பெருமுதலாளிகளே முக்கியமான காரணமாவார்கள்....
read more...
சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய பெருமுதலாளிகள்! - தென்செய்திSocialTwist Tell-a-Friend

Collectors meet up

0 comments
Collectors meet up -தேவர் குருபூஜை ராமநாதபுரம்: பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்கும் தென்மாவட்ட வாகனங்களுக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மதுரை,தேனி,திண்டுக்கல்: மானாமதுரை,பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து, பசும்பொன், கமுதி, கண்ணாபட்டி சந்திப்பு, கிளாமரத்துப்பட்டி, மண்டபசாலை, அருப்புக்கோட்டை வழியாக திரும்ப வேண்டும்.திருச்சி,தஞ்சாவூர்,புதுக்கோட்டை, சிவகங்கை: மானாமதுரை, பார்த்திபனூர், அபிராமம் வழியாக வந்து கோட்டைமேடு,...
read more...
Collectors meet upSocialTwist Tell-a-Friend

Oct 4 , Maduraiyil sivaji silai thirakkapattathu

0 comments
Oct 4, மதுரைல நம்ம சிவாஜி சிலை திறக்க பட்டது .கமலதாசன் அழகிரி நு பெரிய பெரிய தலைக்கலாம் வந்தாங்க மதுரைல ராஜாமுத்தையா மன்றம் பக்கத்துல திறதாங்க.பிரபு நன்றி கூறினாறுஎன்ன போன்றவர்களுக்கு என்ன வருத்தம்னா ஒரு எடத்துல கூட பசும்பொன் அய்யா போட்டோ வோ அவர பத்தி பேசவோ இல்ல...
read more...
Oct 4 , Maduraiyil sivaji silai thirakkapattathuSocialTwist Tell-a-Friend

டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்பு

0 comments
டெல்லி: இந்தியாவின் தேசிய நீர் விலங்காக டால்பின் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிதாகி வரும் இந்த விலங்கினத்தைக் காப்பாற்றும் நோக்கில், இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுகையில், தேசிய விலங்காக புலியும், தேசியப் பறவையாக மயிலும் உள்ளதைப் போல, டால்பின் தேசிய நீர்...
read more...
டால்பின் - இந்தியாவின் தேசிய நீர் விலங்காக அறிவிப்புSocialTwist Tell-a-Friend

மதுரையில் தேவர் சிலை அகற்றம் - தடியடி

2 comments
மதுரை: மதுரை யில், வைக்கப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் சிலையை போலீஸார் அகற்ற முயன்றதை எதிர்த்து சிலர் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை, காமராசர் சாலையில், கொண்டித் தொழு சந்திப்பு என்ற இடத்தில் ஒரு தேவர் சிலை வைக்கப்பட்டது. ஆனால் இதற்கு காவல்துறையின் அனுமதி பெறப்படவில்லை.இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்து வந்த போலீஸார், தேவர் சிலையை அகற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு திரண்ட...
read more...
மதுரையில் தேவர் சிலை அகற்றம் - தடியடிSocialTwist Tell-a-Friend
0 comments
பசும்பொன் நுண்கலைக் கழகம்மூவேந்தர்கள் விழா அழைப்பிதழ்!மாமன்னன் பூலித்தேவன் பிறந்த நாள் விழா!மாமன்னன் ராஜராஜன் சதயவிழா!மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு நாள் விழா! நாள்:04.10.2009, மாலை 6:00 மணி இடம்: பசும்பொன் தேவர் மண்டபம்.158/100, அபிபுல்லா சாலை, தி.நகர், சென்னை - தலைமை: திரு T.T.துரைராஜ் கண்டியர்.BSc.,FCA.,தலைவர், பசும்பொன் நுண்கலைக்கழகம்....
read more...
SocialTwist Tell-a-Friend
0 comments
வடசேரி (அகமுடையோர்) பொது நல சங்க ஆண்டு விழாசிறப்பு விருந்தினர்: மருத்துவர்.N. சேதுராமன்,M.S.M.Ch (uro) MNAMS (uro) FICS அவர்கள்நாள்: 04.10.2009, காலை 9.00 மணிஇடம்: அறிஞர் அண்ணா சமுதாயக் கூடம், உதயம் திரையரங்கம் எதிர்புறம், அசோக் நகர், சென்...
read more...
SocialTwist Tell-a-Friend

நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்

0 comments
இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும்....
read more...
நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும்SocialTwist Tell-a-Friend

வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்

0 comments
கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும்,...
read more...
வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்SocialTwist Tell-a-Friend

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்

0 comments
டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை...
read more...
டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்SocialTwist Tell-a-Friend

இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரூ. 150 கோடி சீன பட்டாசுகள்

0 comments
சென்னை: தீபாவளியையொட்டி ரூ. 150 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இன்று நேற்றில்லாமல் கடந்த சில ஆண்டுளாகவே சீன பட்டாசுள் கள்ளச் சந்தை மூலம் இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகையின்போது இந்தப் பட்டாசுகளையும் சேர்த்து விற்கிறார்கள்.திருட்டுத்தனமாக இவற்றைக் கொண்டு வருவதற்குக் காரணம் - சீனப் பட்டாசுகளுக்கு இந்தியாவில் தடை இருப்பதால்தான்.பட்டாசு என்றில்லை,...
read more...
இந்தியாவுக்குள் ஊடுறுவிய ரூ. 150 கோடி சீன பட்டாசுகள்SocialTwist Tell-a-Friend

புதுக்கோட்டை சமஸ்தானம்

0 comments
புதுக்கோட்டை எனும் புகழ்மாடம் ( full article at - http://varungalamuthalvar.blogspot.com/2009/06/blog-post_23.html )புதுக்கோட்டைசமஸ்தானம் 1947 ஆகஸ்ட்டு 15 வரை பிரிட்டீஷ் ஆளுகைக்கு உட்படாத தனி நாடு. 1948 மார்ச் மாதம் 2 ஆம் தேதி வரை இந்தியன் யூனியனில் இல்லாத தனி சுதந்திர நாடு. மன்னர் ஆளுகையின் கீழ் மகத்தான சாதனைகள் பல படைத்து வந்த தனி தேசம். - தனி ஆட்சி, தனி சட்டம், தனி நாணயம் -ஆதிமனிதன்புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான...
read more...
புதுக்கோட்டை சமஸ்தானம்SocialTwist Tell-a-Friend

முற்றிலும் தொடர்பில்லாத மூன்று - கொள்கை, அரசியல் நிலைப்பாடு & தொழில் (i.e.வயிறு வளர்ப்பு).

0 comments
கெட்ட சேதி:தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்ட CIDC (Construction Industry Professional Training Council )அமைப்பு இலங்கை அரசின் கட்டுமான மற்றும் பொறியியல் அமைச்சகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்திருக்கின்றது. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை வன்னி நிலத்தில் மீண்டும் குடியமர வைக்க இலங்கை அரசால் தீட்டப்பட்டுள்ள நயவஞ்சகத் திட்டமான "வட்டக்கின் வசந்தம்' திட்டத்தில் CIDC இணைந்து செயல்படுவதற்கு அந்த...
read more...
முற்றிலும் தொடர்பில்லாத மூன்று - கொள்கை, அரசியல் நிலைப்பாடு & தொழில் (i.e.வயிறு வளர்ப்பு).SocialTwist Tell-a-Friend

தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடை

0 comments
[சனிக்கிழமை, 26 செப்ரெம்பர் 2009, 05:24 பி.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]http://puthinam.com/full.php?2a34ORC4b34YaHb34db6TsTeb033bBTc4d3jWmH3e0dlZQrCce03h4hH2ccdqc1t0eபுதுடில்லி தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக எலைன் ஷண்டர் இந்தியா வர இருந்தார். இதற்கான விசா அனுமதிப் பத்திரத்தை அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் அவருக்கு ஏற்கனவே வழங்கி இருந்தது. கடந்த 11 ஆம் நாள் இந்தியாவிற்குப் பயணம் செய்வதற்கு...
read more...
தமிழ் இனப்படுகொலையை வெளிக்கொண்டு வந்த அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் இந்தியாவிற்குள் நுழைவதற்குத் தடைSocialTwist Tell-a-Friend

ACTOR Karthik

0 comments
Early life and backgroundKarthik was born in Chennai to R. Muthuraman, a popular Tamil actor.He studied in the Famous St. Bede's School in Chennai then at New College, Chennai and got a Bachelors Degree in Arts.[edit] Film careerKarthik was first introduced by Bharathiraja in the film Alaigal Oivathillai. He has acted in Tamil and Telugu...
read more...
ACTOR KarthikSocialTwist Tell-a-Friend

அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!

0 comments
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை சுமார் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என கருதப்படுகிறது.இதை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த புவியியல் விரிவுரையாளர் எம்.மு.ராம்குமார் தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது.அந்த குழுவில் பேராசிரியர் கு.அன்பரசு, விரிவுரையாளர் இரா.சுரேஷ்...
read more...
அரியலூரில் நூற்றுக்கணக்கில் டைனோசர் முட்டை கண்டுபிடிப்பு!SocialTwist Tell-a-Friend