ஒரு துப்பறியும் மர்ம நாவலைப் படித்ததைப் போலிருக்கிறது. ஆனால் இதில் வரும் அத்தனை வரிகளும் அப்பட்டமான நிஜம். அதுவும் இந்திய அரசியலின் மர்மமான முடிச்சுகளை அவிழ்க்கும் புத்தகம்தான் : “சீனாவின் முற்றுகையில் இந்தியா”. ஈழத்தின் இன்றைய இனப்படுகொலைகளுக்கு அன்றைக்கே அச்சாரம் போட்ட அரசியல் சதிகளை அங்குலம் அங்குலமாக அலசுகிறது இந்தப் புத்தகம்.1994 ஆம் ஆண்டு ஜனாதிபதியான சந்திரிகா இனப்படுகொலையை தங்கு தடையின்றி நடத்தவும்… போராளிகளை ஒடுக்கவும்...
இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்

"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத்...

வணங்காமண் கப்பல்

இந்திய துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 200 லீற்றர் கொள்ளளவுடைய குடிநீரை வழங்கியுள்ளதாகவும், சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழையும் போது கப்பலில் இருந்த 13 மாலுமிகளுள் இருவர் சுகவீனமடைந்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த கப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படையினர் பொருட்களை இறக்காது திருப்பி...

விவேக் ஹீரோவாகும் நான்தான் பாலா !

சேது, நந்தா படங்களுக்குப் பிறகு வார இதழ் ஒன்றில் தனது வாழ்க்கைக் கதையை இவன்தான் பாலா என்ற பெயரில் எழுதினார் இயக்குனர் பாலா. அந்த டைட்டிலை சிறிது மாற்றி நான்தான் பாலா என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.விவேக் மற்றும் புதுமுகம் ஜே.வி. இதில் ஹீரோக்களாக நடிக்கின்றனர். கொண்டித்தோப்பு சுப்பு படத்தில் சோலோ ஹீரோவாக நடிக்கும் விவேக், மகனே என் மருமகனே...

போருக்குப் பின் சிங்களம் என்ன செய்யும் ?

இதுவரை சிங்கள ஆட்சியாளர் நடாத்திய அத்தனை போர் நடவடிக்கைகளுக்கும் சிங்கள வரலாற்றில் போதிய உதாரணங்கள் உண்டு. போரின் வெற்றிக்கு முதல் சிங்கள இனம் எப்படியான இயங்கியலைக் கொண்டிருக்குமோ அதே இயங்கியலைத்தான் கடந்த முப்பது ஆண்டுகளாகவும் கொண்டிருந்தது. அதன் பிறகு வெற்றிக்குப் பிறகு அது என்ன செய்யும் என்பதும் மாற்றமற்ற ஒன்றாகவே இருக்கிறது. அதை அறிவதற்காக...

நாடு கடந்த அரசாங்கம்
நாடு கடந்த அரசாங்கம் - தாயகன்"நாடு கடந்த அரசாங்கம்" என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. "நாடு கடந்த அரசாங்கம்" என்றால் என்ன? அதன் செயற்பாடுகள் எவை? அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும்இ அந்த நாட்டின் தலைவர் யார்? என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.எனவேஇ நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக "நாடு கடந்த...

யூத வழியில் ------ பூங்குழலி

யூத வழியில் தமிழீழம்
1939 - ஹிட்லரின் நாஜிப் படையினர் யூதர் களுக்கு எதிரான இனப் படுகொலையை அரங்கேற்றிய ஆண்டு. அதற்கான முதல் படியாக அய்ரோப்பாவில் இருந்த யூதர்கள் ஒட்டுமொத்தமாக பொது சமூகத்திலிருந்து பிரிக்கப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்தவர் களுக்கு என்ன நேர்கிறது என்பதே வெளி உலகம் அறியாத நிலை....

ஓட்டுப் பண்ணை 2009

பாராளுமன்றத் தேர்தலின் தமிழக முடிவுகள் பொதுவாகத் தமிழக அறிவாளி வர்க்கத்திடமும் உலகத் தமிழர்களிடமும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளன.‘மக்கள் புத்திசாலிகள். தெளிவாக வாக்குப் போடுபவர்கள்’ என்பன போன்ற பழம் ஜனநாயகக் கதைகள் மூலம் இந்த முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இம்முடிவுகளை...

முள்ளிவாய்க்கால் பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு

வீரகேசரி நாளேடு 6/15/2009 10:09:47 AM - முல்லைத்தீவு வெள்ள முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்...

அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெற

அமெரிக்காவில் படிப்பதற்கான விசாவை பெற : அமெரிக்காவிற்கு படிக்க செல்லும் மாணவர்கள் விசா நேர்முகத்தேர்வின்போது பொய்யான தகவலை கொடுக்கக் கூடாது. அப்படி பொய்யான தகவலை கொடுத்தால் வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க தூதரக விசா அதிகாரி ஆரியன் ஹாவர்ட் .தெரிவித்துள்ளார் CLICK HERE FOR READ MORE... அமெரிக்காவில்...

மாயாண்டி குடும்பத்தார்

மாயாண்டி குடும்பத்தார்-----thanian pandiyanசென்னையில் ஒரு உசிலம்பட்டி. இப்படி தான் தோணியது படம் பார்த்த அந்த நடுநிசிப் பொழுதில்.திண்டுக்கல்லிலிருந்து வத்தலகுண்டு வழியாக உசிலம்பட்டி வரை சென்று, தங்கி, உண்டு, உறங்கி வந்தது போன்ற உணர்வு.அந்த கரட்டு பூமியின் வறண்ட வாழ்கையை வைகை நதி மெல்ல தழுவி அன்பு பாராட்டுவது போல் அருமையான திரைக்கதையோடு இயல்பான...

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரி சலுகை
டெல்லி: சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாகமன்மோகன் சிங்கை சந்தித்து அவர் வேண்டுகோள் விடுத்தார்.சாஃப்ட்வேர் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகை காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்துவிட்டது....

ஆறுமுகம் தொண்டமான்

இடம்பெயர் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்: ஆறுமுகம் தொண்டமான்.வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டதன் பின்னரே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமென அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.அண்மையில் இந்தியாவிற்கு அமைச்சர் தொண்டமான் மேற்கொண்டிருந்த...


இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து சொந்த நாய்களுக்குச்சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!ஓர் இனமேநிலமிழந்து நிற்கிறதேநிலம் மீட்டுத் தாருங்கள்பூனையொன்று காய்ச்சல்கண்டால்மெர்சிடீஸ் கார் ஏற்றிமருத்துவமனைஏகும் முதல் உலக நாடுகளே!ஈழத்து உப்பங்கழியில்மரணத்தை தொட்டுமனித குலம் நிற்கிறதே!மனம் இரங்கி வாருங்கள்!வற்றிய குளத்தில் செத்துக்கிடக்கும்வாளை...


முதல்வன் பாணியில் ஜே.கே.ரித்திஷ் !முதல்வன் அர்ஜூன் பாணியில் ராமநாதபுரம் தொகுதி எம்.பி., நடிகர் ஜே.கே.ரித்திஷ் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் லோக்கல் டி.வி., சேனல் ஒன்றில் 3 மணிநேரம் லைவ்வாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.READ MORE... ரித்திஷிடம் போனில் பேசிய பொதுமக்கள், இலவச தொலைக்காட்சி கிடைக்கவில்லை என்பதில்...


எங்களுக்கு ஆணையிட நீங்கள் யார்?: இந்தியாவிடம் சிறிலங்கா கேள்விஇலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வும் சம உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்த இந்திய அரசாங்கத்துக்கு எந்த அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியிருக்கிறது. இந்தியா அதன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக்கூடாது...

Subscribe to:
Posts (Atom)