இராஜேந்திர சோழதேவர் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு
இராஜேந்திர சோழதேவர்  பற்றி முழுமையாக படிக்க ...நிறைய புகை படங்களுடன் ...
க்ளிக் பண்ணவும் http://thalaivargal.blogspot.com/2009/07/blog-post_31.html

thevar news எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!----------- நல்ல ஆக்கங்களையும் ,புதிய செய்திகளையும் எங்களுக்கு அனுப்பி வைத்தால் சரிபார்த்த பின் வெளியிடப்படும் -- தொடர்புகளுக்கு mayadevar77@gmail.com
இராஜேந்திர சோழதேவர்  பற்றி முழுமையாக படிக்க ...
 முன்னணி இணையதள தேடல் இயந்திரமாக உள்ள கூகுள் நிறுவனத்துடன் போட்டி போடும் முயற்சியாக, முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்டும், யாகூவும் ஒரு இணையதள தேடல் இயந்திரத்தை உருவாக்க கூட்டு சேருவதாக அறிவித்துள்ளன.

இந்தியா அணு நீர்முழ்கி: ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’
வீடியோ காட்சி
 சீனாவின் மூலோபாயத்தை முறியடிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் டில்லி:
இராமேஸ்வரத்திலிருந்து கடந்த 22 ஆம் திகதி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று படகு பழுதானதால் கச்சதீவு கடல் பகுதியில் நடுக்கடலில் தவித்த மீனவர்கள் இலங்கை கடற்படை தாக்குதல் நடாத்தியது. சதீஷ், ஜோசப், அந்தோண், முனியசாமி ஆகியோரை மீட்க, மீன்துறை அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலையில் இரண்டு படகில் மீனவர்கள் 10 பேர் சென்றனர் .கச்சதீவு கடல் பகுதிக்குள் சென்ற இவர்களைத் தாக்கிய இலங்கை கடற்படையினர் மீன்துறையில் அனுமதி கடிதத்தைப் பார்த்ததும் படகை மீட்க அனுமதித்துள்ளனர். READ MORE...
அணுஉலை நீர்மூழ்கி கப்பல்: 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படைத் தளத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப வாகனங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் கட்டப்பட்டுள்ளது ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பல், 112 மீட்டர் நீளமும் 6 ஆயிரம் டன் எடையும் கொண்டது.அணுசக்தியில் இயங்கக்கூடிய நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், நிலம், வான் மற்றும் கடல் ஆகிய மூன்று மார்க்கங்களிலும் தனது அணுசக்தித் திறனை இந்தியா வெளிப்படுத்தியிருக்கிறது.
கடந்த சனி கிழமை அன்று தஞ்சை நகரில் இனிதாக நடைபெற்றது .இதில் தமிழகம் முழுவதும் ஐநூறு வீரர்கள் கலந்து கொண்டனர் .
 செல்லிடபேசியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தக்கூடிய செல்லிடபேசிகள் உலக ஆயுத சந்தைக்கு வந்துள்ளதாக சிறீலங்காப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொலைபேசி இலக்கங்களை அழுத்தும்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய நுட்பத்தை இத்தொலைபேசி கொண்டுள்ளது.இதன்மூலம் சிறீலங்காவில் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 நன்றி :பதிவு இணையம்
 --ரேகை ஆவணப்பட விமர்சனம்: அம்ஷன் 
கோகுலன்- 24 என்ற புலிகளின் உள்ளூர் தயாரிப்பான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்புவெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து சுமார் 600 மீட்டர் கடலுக்கடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கோகுலன் 24 என்ற புலிகளின் இன்னுமொரு நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.
வடபகுதியில் இரண்டரை லட்சம் சிங்களவர்களை குடியமர்த்த சிறிலங்கா அரசு திட்டம்:சென்னையில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த சீமான், கடந்த 14 மாதங்களில் வடபகுதியில் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஈழத் தமிழர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
READ MORE...
அபுதாபி இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இலவச தொலைபேசி சேவை : அபுதாபியில் வெளிநாடு இந்தியர் நல அமைச்சகத்தின் சார்பில் தொழிலாளர்களுக்கு உதவிடும் நோக்கில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ஏஜெண்டுகளின் கவர்ச்சியான வாக்குறுதிகளைக் கேட்டு ஏமாந்து விடுகின்றனர். 
 சென்னை: தமிழக கடலோரப் பகுதியில் என்றும் காணப்படாத டால்பின்கள் இன்று காலை சூரிய கிரகணம் நடந்தபோது மெரீனா கடல் பகுதியில் தாவிக் குதித்துக் கொண்டிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையி்ல் ஜாகிங் சென்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. கடற்கரைக்கு மிக அருகே டால்பின்கள் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன.இதை நம்ப முடியாத பலரும் கடலுக்கு மிக அருகே சென்று பார்த்தபோது அது டால்பின்கள் தான் என்பது போட்டோ உதவி : கிரீன் கார்ட்ஸ் )                          உறுதியானது.இதையடுத்து உடனடியாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கானவர்கள் மெரீனாவில் கூடிவிட்டனர் டால்பின்களைக் காண.சூரிய கிரகணத்தால் கடலில் ஏற்பட்ட மாற்றங்களால் தான் டால்பின்கள் வழக்கத்துக்கு மாறாக சென்னை கடலோரப் பகுதிக்கு வந்ததாக மீனவர்கள் கூறுகின்றனர்.நன்றி : தட்ஸ் தமிழ் இணையம்
 ஈழத்தமிழர்கள் கடந்த பல தசாப்தங்களாக கலைஞர் கருணாநிதி மீது நம்பிக்கை வைத்து நடந்தார்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவர்தான் காவலர் என்றெல்லாம் நம்பியிருந்தார்கள்.READ MORE... 


இலங்கையின் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சட்ட முறைமை தவறிவிட்டது. எனவே முகாமில் உள்ள ஒரு கடைசி தமிழன் வரை அவர்கள் ராணுவத்தினரின் சித்திரவதைகள், கடத்தல், கற்பழிப்பு, கொலைகளுக்கு உட்படாமல் மற்றைய இலங்கை குடிமக்கள் போல கௌரவமாக சகல உரிமைகளுடனும் வாழும்வரை அரசின் செயலைக் கண்டிக்கும் ஒவ்வொருவரும் இலங்கையின் எந்தவொரு உற்பத்திப் பொருட்களைப் பயனபடுத்தவோ, ஆதரவளிக்கவோ, இலங்கைக்கு செல்வதற்கோ 'முடியாது' என்று கூறுவதற்குரிய காலம் இதுவாகும். இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் இலங்கைத் தமிழர்களை அழிக்கவே பயன்படுத்தப்படுகிறது என்பதால் யுத்த குற்றவாளிகளைத் தண்டிக்க சர்வதேச சமூகத்தின் அழைப்புகள் இருக்கின்றபோதும் அதைப் பொருட்படுத்தாது இலங்கைக்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதே சிறந்தது.

 முகாம்களில் ஒவ்வொரு வாரமும் 1400 பேர் இறப்பதாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வீதத்தில் இறப்பு நடைபெறுமாயின் கிட்டத்தட்ட மூன்று வருட காலத்தில் முகாம்களில் மக்களே இல்லாத நிலை தோன்றும். அங்குள்ள மக்களில் அநேகருக்கு பல வழிகளிலும் உதவி செய்யக்கூடிய உறவினர்கள் நாட்டின் பிற பாகங்களில் உள்ளனர். ஆனால் அரசு தானும் உதவி செய்யாமல் பிறரையும் உதவி செய்ய விடாமல் தனது கடும் பிடிவாதமான போக்கில் உள்ளது. அதாவது அரசின் நோக்கம் முடிந்தவரையான இறப்பை ஏற்படுத்தி தமிழினத்தை அழிப்பதாகும்.
 தமது நாட்டில் உள்ள மருத்துவமனைகளின் மீதும் பாடசாலைகளின்  மீதும் குண்டு போடுவதற்குரிய உரிமை தமக்கு உள்ளது என தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கர்ச்சித்த இலங்கை பாதுகாப்புச் செயலாளரே அங்கு நடைபெற்ற ஆயிரக்கணக்கான கொலைகளுக்கும் முழுப் பொறுப்பாகும்.
 தற்போது அணு ஆயுதம் மீது பிரியம்  கொண்டுள்ள இலங்கை அணு ஆயுதங்களை வழங்கக்கூடிய நாடுகளான சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா, மியன்மார் ஆகிய நாடுகளுடன் தனது உறவுகளை வளர்த்து மேலும் நாட்டுக்கு அபாயத்தைத் தேடிக்கொள்கிறது. இலங்கை ஒரு குடியரசு நாடு எனக் கூறப்படுகின்ற போதும் பெரும்பான்மை சிங்களவர்கள் இனவாத அரசியல் வாதிகளையும், ராணுவத் தலைவர்களையுமே ஆதரிக்கின்றனர். கௌரவமாக வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர்களில் 3 லட்சம் பேர் தடுப்பு முகாம்களில் அடைபட்டுள்ளனர். மிகுதி தமிழர்கள் ராணுவத்தின் கண்காணிப்பின்கீழ் உள்ளனர். மொத்தத்தில் தமிழர்களை சிங்கள அரசு தெரு நாய்கள் போல நடத்தும் நிலமை வந்துள்ளது.

 தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம்.READ MORE... 

ஒரு வார்த்தை கூட மாற்றத் தேவையற்ற தினமணியின் இந்தத் தலையங்கம் அனைவரும் படிக்க  வேண்டிய ஒன்று.
தினமணிக்கு நன்றியுடன்..

 சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு தற்போது மஜார்-ஈ-ஷெரிப் என்று வழங்கும் இடத்தில் கிடைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.