
இதன் காரணமாக மனைவியின் நகைகள், சொத்து உள்ளிட்டவற்றை விற்று பிழைப்பு தேடி வரும் இவர்களில் பலர் தங்களது அறியாமையின் காரணமாக ஏமாற்றப்படுகின்றனர். இத்தகையவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவையின் மூலம் ஏமாற்றும் ஏஜண்டுகள் குறித்தும் புகார் தரலாம். தற்பொழுது ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள்
800 091 202 53
என்ற இலவச தொலைபேசி எண்ணில் வாரத்தின் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம
THANKS TO http://www.paranthan.com/index.php?option=com_content&view=article&id=2966:2009-07-24-05-33-33&catid=35:2009-04-30-04-35-54&Itemid=54
No comments:
Post a Comment