செல்லிடபேசியில் துப்பாக்கிச் சூட்டை நடத்தக்கூடிய செல்லிடபேசிகள் உலக ஆயுத சந்தைக்கு வந்துள்ளதாக சிறீலங்காப் புலனாய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தொலைபேசி இலக்கங்களை அழுத்தும்போது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்ளக்கூடிய நுட்பத்தை இத்தொலைபேசி கொண்டுள்ளது.இதன்மூலம் சிறீலங்காவில் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தலாம் என புலனாய்வுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நன்றி :பதிவு இணையம்
No comments:
Post a Comment