வரிச் சலுகையால் ஈராக் போகாமல் இந்தியா வந்த வட கொரிய கப்பல்!

சென்னை: மர்மமான முறையில் அந்தமான் அருகே வந்த வட கொரியக் கப்பல், இந்தியாவுக்குள் பிரவேசித்ததற்குக் காரணம், வழி தெரியாமல் வந்தது அல்ல. மாறாக, மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் அறிவித்த சுங்க வரி ரத்து என்ற அறிவிப்பால்தான் அந்த வட கொரியக் கப்பல் ஈராக் போகாமல், இந்தியாவுக்குள் வந்து விட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
READ MORE...



வரிச் சலுகையால் ஈராக் போகாமல் இந்தியா வந்த வட கொரிய கப்பல்!SocialTwist Tell-a-Friend

No comments: