மானமே பெரிதென்ற கூட்டம் ஒன்று வேண்டி நிற்கிறது

http://video.yahoo.com/watch/5020271/13354421

இந்திய நாடு பல காலாச்சார நாடு, இதில் தமிழக கலாச்சாரமும் கலையும் விலைமதிப்பு மிக்கவை, நமது கரக ஆட்டம், பரத நாட்டியம், மற்றும் கோலாட்டங்கள் ஆரம்ப காலங்களில் கோவிகளில் மட்டும் தான் பார்க்க முடிந்தது. அதன் பிறகு பெரும் விழாக்களிலும் பொது அரங்ககளிலும் காண முடிந்தது. நம்முடைய பல கலைகள் அழிய இது ஒரு காரணம் என்றாலும் நமது மண்ணின் கலையை காசுக்கு விற்க்கமாட்டோம் என்ற ஒரு கொள்கையாக கொண்ட கலைஞர்களின் வைராக்கியம் தான் இதற்கு காரனம். ஆடிப்பிழைப்பவர்கள் தான் என்ற இழிச்சொல் நாம் கரக கலைஞர்களையோ, அல்லது பரதம் மற்ற கிராமிய கலைஞர்கலையோ நாம் சொல்ல முடியாது. ஏன் என்றால் அவர்கள் தங்களில் வயிற்றுப்பசிக்காக ஆடவில்லை. கலையை மதிக்கும் அவர்கள் தேய்வத்திற்கு செய்யும் நேர்த்திகடனாக நினைத்துத்தான் ஆடுகின்றார்கள்READ MORE...

THANKSTOhttp://thevarcommunity.blogspot.com/search?updated-max=2009-05-08T21%3A00%3A00-07%3A00&max-results=7

SocialTwist Tell-a-Friend

No comments: