READ MORE...
2011௧2-ல் அனைத்து வகுப்புகளுக்கும்...சமச்சீர் கல்வி முறையை அமலாக்க;
*தற்போதுள்ள அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியத்தை உருவாக்க வேண்டும்.
*வரும் கல்வியாண்டில் (2010௨011) முதல் வகுப்பிலும் 6-ம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பாடநூல்கள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
*தொடர்ந்து வரும் 2011௨012-ம் ஆண்டில் பிற வகுப்புகளுக்கும் பொது பாடத்திட்டத்தையும் பாட நூல்களையும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும்.
*பயிற்று மொழியாக தமிழுடன் தற்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடர வேண்டும்.
இந்த முடிவுகளை அடுத்து வரும் வரும் 29ம் தேதியன்று நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று அரசுச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. THANKS TO http://www.andhimazhai.com/news/viewmore.php?id=10415
No comments:
Post a Comment