-----thanian pandiyan
ஆவணப்(குறும்)படங்கள் - short films - ஒரு பார்வை
ரேகை - குற்றப் பழங்குடிகள் சட்டம் 1911.
'குற்றப் பரம்பரைச் சட்டம்' எனும் ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் ஆணவத்தையும், அதனால் சிதைந்த இந்தியர்களின் அவல நிலையையும் இந்த ஆவணப் படம் முன்வைக்கிறது.
காட்சி அமைப்புகள், கருத்து செறிவு, இயல்பான நடிப்பு, படத்தொகுப்பு, இசை என அனைத்து நிலைகளிலும் தமது ஆழ்ந்த கருத்தாய்வினை வெளிப்படுத்தியுள்ளனர்.
நமது சமூகம் கடந்து வந்த கடினமான பாதைகளை, அவர்களின் தன்மான உணர்ச்சிகளை, எழுச்சிகளை, அவர்களை அடக்கி ஆழ எடுக்கப்பட்ட முயற்சிகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு ஆவணப் பாடம் இது.
எழுத்து & இயக்கம்: தினகரன் ஜெய்.
தயாரிப்பு: சி.தீனதயாளபண்டியன்.
email: kaviyan@eth.net

Anbudan,
Thaniyian.
No comments:
Post a Comment